வாணியம்பாடி அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி.

கொள்ளையில் ஈடுபட முயன்றவரை பிடிக்க 2 தனிப்படை அமைத்து எஸ்.பி உத்தரவு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை பகுதியில் நள்ளிரவில் இந்திய 1 ஏடிஎம் ஐ கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் தொடர்பாக,..
கொள்ளையில் ஈடுபட முயன்றவரை பிடிக்க வாணியம்பாடி டி.எஸ்.பி (பொறுப்பு) நிலவழகன் மற்றும் காவல் ஆய்வாளர் பழனி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவு.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS ATMகடப்பாரையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சிகடப்பாரையை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்வாணியம்பாடிவெள்ளை குட்டை