விசிக வைக்கப்பட்ட பேனரை கிழித்ததால் சாலை மறியல்..

திருப்பத்தூர் மாவட்டம்; நாட்றம்பள்ளி அடுத்த புத்து கோவில் பகுதியில் வருகின்ற 14ஆம் தேதி அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை ஒட்டி நீல சட்டை பேரணி நடத்துவதாக விசிகாவினர் சார்பில் பேனர் வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் புத்துக்கோவில் வழியாக திம்மம்பேட்டை செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
CATEGORIES அரசியல்
TAGS அம்பேத்கர் பேனர் கிழித்ததால் சாலை மறியல்அரசியல்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம்நாட்றம்பள்ளி புத்து கோவில் பகுதிமுக்கிய செய்திகள்விசிக