விருத்தாச்சலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்; தண்டனையான தூக்கு தண்டனை வழங்க கோரி பாஜகவினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தாளார்களும் 30வது வார்டு திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில நகரத் தலைவர் மணிஅழகன் தலைமையில் மற்றும் மாவட்ட தலைவர் மணிகண்டன் அவர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைDmkஅரசியல்கடலூர்கடலூர் மாவட்டம்சிறுமியை பாலியல் பலாத்காரம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூக்கு தண்டனைபக்கிரிசாமிபாஜகமுக்கிய செய்திகள்விருத்தாச்சலம்