BREAKING NEWS

விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா.!!

விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா.!!

வேலூர் ஊராட்சி ஒன்றியம் கீழ்மொனவூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

 

விழாவில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன், ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ஞானசேகரன், துணைத் தலைவர் மகேஸ்வரி காசி, ஊராட்சி மன்ற தலைவர்லதா பழனி, ஒன்றியபொருளாளர் கிகோ இராமலிங்கம்,

 

துணைச் செயலாளர் சண்முகம் ஊராட்சி செயலாளர் ரமேஷ்,கிளைச் செயலாளர் பிரபாகரன், ஜீவா, வாசுதேவன், குமார், நல்லதம்பி, இதயக்கனி, பிரதிநிதிகள் சிவக்குமார், பாலமுருகன், ராஜேஷ் கண்ணாஇன்பராஜ் குமார், கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS