வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து; உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே ஆசிரியர் காலணி குடியிருப்பில் வீட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்துக்குள்ளானதில்,
பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தாளன் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் வாலாஜா வட்டாட்சியர் நடராஜன் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பிரபு நேரில் விசாரணை..
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி எச்சரிக்கை..
CATEGORIES ராணிபேட்டை
TAGS அனுமதியின்றி பட்டாசு தயாரிப்புகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பட்டாசுபட்டாசு வெடி விபத்துமுக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்டம்