வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தில் வண்டிப்பாதைகள் பொதுப்பாதைகள் சுமார் நாலுகிலோ மீட்டர்வரை வரை ஆக்கிரமிப்பு.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தில் வண்டிப்பாதைகள் பொதுப்பாதைகள் சுமார் நாலுகிலோ மீட்டர்வரை வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது
கிரஷர் கல்குவாரி உரிமையளர்களால் பல வருடங்களாக இந்த பொதுப்பாதைகள் ஆக்ரமிப்பு செய்யப் பட்டுள்ளதை அகற்ற கோரியும் இதில் முக்கியமாக மூன்று பேர்கள்மட்டும் அதிகஅளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பொதுப்பாதை ஆக்கிரமிப்புதான் என்று உறுதி செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்பும்செய்து விட்டு இதற்க்காக போரடுபவர்களை பொய்யன அவதூர்களைபரப்பி வரும் இந்தமூன்று பேர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம்
26 -ம்தேதி விவசாயிகள்மனு கொடுத்தனர் .
CATEGORIES விருதுநகர்