BREAKING NEWS

வெள்ளக்குட்டை கிராமத்தில் நடமாடும் காசநோய் மருத்துவம் முகாம்-ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு.

வெள்ளக்குட்டை கிராமத்தில் நடமாடும் காசநோய் மருத்துவம் முகாம்-ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளைகுட்டை ஊராட்சியில் நடமாடும் காசநோய் மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருமலை தலைமையில் நடைபெற்றது.

 

 

சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி பங்கேற்றினர்.

 

உடன் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி MD., மருத்துவ அலுவலர் பிரசாந்த், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

 

 

இம் முகாமின் சிறப்பு அம்சங்கள் சளி பரிசோதனை, அதிநவீன CBNAAT பரிசோதனை, TRUENAT பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இம்முகாம் வெள்ளக்குட்டை கிராமத்தில் நடைபெற்றது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )