BREAKING NEWS

வேப்பூரில் மனுஸ்மிருதி நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியீடு .

வேப்பூரில் மனுஸ்மிருதி நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியீடு .

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில், சூத்திரர்கள் பற்றியும் பெண்களைப் பற்றியும் மனுஸ்மிருதி நூல் என்ன சொல்கிறது என்பது குறித்த விளக்க கையேட்டை பொதுமக்களுக்கு விசிக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எல் சந்தோஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வழங்கினர். 

 

 

அப்போது சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் வீர. திராவிடமணி கலந்துகொண்டு பேருந்தில் பயணிக்கும் பெண்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகள், முக்கிய பிரமுகர்கள், வணிக வளாகங்களில் விசிக வெளியிட்டுள்ள மனுஸ்மிருதி நூலை வெளியிட்டனர்.

 

இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் பொன் பெரியார், பெரியசாமி, மணிகண்டன், தமிழ்மணி வளவன்,ஒன்றிய பொருளாளர் சாண்டில்யன், மாவட்டத் துணைச் செயலாளர் முத்துக் கருப்பன், மாவட்ட நிர்வாகிகள் என் எஸ் பெரியசாமி,

 

 

ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ், அர்ச்சுனன், பாக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் தோழன் கட்டிமுத்து, அழகுராஜா, கார்த்திக், நீலகண்டன், சிறுநீர் செல்வர் பிரகாஷ் மற்றும் கெங்கா முத்துவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )