BREAKING NEWS

வேலூரில் ராகுல் காந்தி எம்பி பதவி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து வங்கியின் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்

வேலூரில் ராகுல் காந்தி எம்பி பதவி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து வங்கியின் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்

வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத்தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து வேலூரில் பாரத ஸ்டேட் வங்கியின் முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

 

இதனை சித்தரஞ்சன் எஸ்,டி/எஸ்.சி மாநில பொதுசெயலாளர் துவங்கி வைத்தார் இதில் காட்பாடி வட்டார தலைவர்கள் இளங்கோவன், ஜே.கே.கனேஷ் ஒன்றாவது மண்டல தலைவர் பாலகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.

CATEGORIES
TAGS
NEWER POST
OLDER POST