BREAKING NEWS

வேலூர்மாவட்டத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறுதிமொழியை ஏற்றனர்.

வேலூர்மாவட்டத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறுதிமொழியை ஏற்றனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 

 

இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டு உறுதிமொழியை ஏற்றனர் இதே போன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி நடைபெற்றது.

இதில் காவல்துறையினர் மற்றும் அலுவலகத்தில் உள்ளவர்களும் உறுதிமொழியை ஏற்றனர்.

CATEGORIES
TAGS