வேலூர்மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,670 பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி

வேலூர்மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,670 பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி
வேலூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்குகிறது இதில் 103 பொதுத்தேர்வு மையங்களில் 9210 மாணவர்களும் 9460 மாணவிகளும் தேர்வை எழுதுகின்றனர் ஆக மொத்தம் 18,670 மாணவ,மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர் இதில் 2500 ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் தேர்வுகாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 4 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது
வேலூர் முஸ்லீம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி ஆய்வு செய்தார் அவருடன் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
பேட்டி:சுப்புலெட்சுமி (மாவட்ட ஆட்சியர்)
CATEGORIES வேலூர்