வேலூர், நவின வகுப்புகள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம் வேலூர் ஒன்றியம் அஜூபுர பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல நிலை பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள (SMART CLASS) நவின வகுப்பு திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைகட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து (நவின் வகுப்புகள்) SMART CLASS தொடங்கி வைத்தார்.
அவருடன் வேலூர் ஒன்றிய செயலாளர் C.L.ஞானசேகரன்,
மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு
சமூக ஆர்வலர் திரு.S.தினேஷ்குமார் அவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பள்ளி ஆசிரியர்கள் – நிர்வாகிகள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
CATEGORIES வேலூர்
