வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சனை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தனியார் பள்ளி அங்கீகாரம் மற்றும் அங்கீகாரத்தை புதுப்பிக்க பள்ளி நிர்வாகிகளை மிரட்டி பல்லாயிரக்கணக்கில் லஞ்சம் வாங்கும் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சனை கண்டித்து தமிழ்நாடுநர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஹையர் செகண்டரி பள்ளிகளின் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநிலத் தலைவர் நந்தகுமார், மாநில பொதுச் செயலாளர் சதீஷ், பொருளாளர் நடராஜன், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் சுரேஷ்குமார்.
CATEGORIES வேலூர்
TAGS குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வேலூர் ஆட்சியர் அலுவலகம்வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சனை கண்டித்து பள்ளிகளின் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்வேலூர் மாவட்டம்