வேலூர் மாவட்ட மோப்ப நாய் பிரிவுக்கு சாரா என்ற பெண் மோப்பநாய் அறிமுகம்!!

வேலூர் மாவட்ட மோப்பநாய் பிரிவில் புதிதாக சாரா என்னும் மோப்பநாய் குற்றங்களை கண்டறிவதற்காக வேலூரில் ஆறு மாத கால அடிப்படை பயிற்சி முடித்தும் என்ன சென்னை st. Thomas mount மோப்ப நாய் பிரிவு தலைமையகத்தில் ஆறு மாதங்கள் நவீன பயிற்சி எடுத்து..
இன்று 02-06-2023 தேதி வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் N.மணிவண்ணன் இ.கா,ப., அவர்களிடம் பயிற்சியாளர்கள் சாராவுடன் அறிக்கை அறிக்கை செய்தனர்.
மேலும் வேலூர் மாவட்டத்தில் திருட்டு, கொலை,கொள்ளை, போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சாரா மோப்ப நாய் ஈடுபட உள்ளது.
CATEGORIES வேலூர்
TAGS சாரா என்ற பெண் மோப்பநாய் அறிமுகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவேலூர் மாவட்ட மோப்ப நாய் பிரிவுவேலூர் மாவட்டம்