வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி. தலைமையில் அதிரடி சோதனை.

வேலூர் மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி வாகனங்களில் கடத்தப்படுவதாக வந்ததகவலை அடுத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சுமதி அவர்கள் தலைமையில் பறக்கும் படை தனி தாசில்தார் காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் சேர்க்காடு சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
படவிளக்கம்:,
CATEGORIES வேலூர்