BREAKING NEWS

ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா. பைரவசுாமிகள் பங்கேற்பு.

ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா.  பைரவசுாமிகள் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமம் சங்கத்து வட்டத்தில் அமைந்துள்ள பழமைவாயந்த ஸ்ரீ திருப்பதிகெங்கையம்மன் திருகோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் திருவிளக்கு வழிப்பாடு சுமங்கலி பூஜை நடைபெற்றது.

 

இதில் தவத்திரு கந்திகுப்பம் பைரவசுவாமிகள் கலந்துக் கொண்டார்.மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ப்ரியதர்ஷனி ஞானவேலன், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஞானவேலன் மற்றும் கிராம மக்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS