ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலய திருவிழா; பக்தர்கள் சக்தி கரகம். பால்குடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் ஆரவாரம்.
தஞ்சாவூர் மாவட்டம்; பாபநாசம் தாலுக்கா வங்காரம்பேட்டை ஆற்றங்கரை தெருவில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சக்தி கரகம். பால்குடம், அக்னிசட்டி. சூலம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தனர்.
இதில் வங்காரம்பேட்டை அதனை சுற்றி உள்ள கிராமங்கள் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் திருவிழா ஏற்பாடுகளை ஆலய பூசாரி சிவபாலன் குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாபநாசம் தாலுக்காமுக்கிய செய்திகள்வங்காரம்பேட்டை ஆற்றங்கரைஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலய திருவிழா