போடிநாயக்கனூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 68 வது பிறந்தநாள் விழா..!

போடிநாயக்கனூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 68 வது பிறந்தநாள் விழா..!

போடி செய்தியாளர் மு.பிரதீப் 

 

தேனி மாவட்டம் போடி இன்றைய தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 68 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி மேற்கு மாவட்டம் சார்பாக போடி தொகுதி க்கு உட்பட்ட அணைத்து பகுதிகளிலும் கட்சி யின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க பட்டது.

 

 

மேலும் போடி ஒன்றியதுக்கு உட்பட்ட rudad மாற்று திறனாளி பள்ளியில் 200 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு, இனிப்பு வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வை மாவட்ட தலைவர் திரு. கணேஷ் குமார் அவர்கள் தலைமை ஏற்றார். மேலும் மாவட்ட பொருளாளர் திரு. ஐயப்பன்,நகர செயலாளர் சிவமணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் s. பிரபு, மாவட்ட அமைபாளர் அருண், கௌசல்யா,..

 

 

மாவட்ட துணை அமைப்பாளர் ஜீவன், பாண்டி, நகர செயலாளர் கார்த்திக், ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், நற்பணி பொறுப்பாளர் செல்வராஜ்,

 

வார்டு பொறுப்பாளர் கள் தங்கராஜ், நாகராஜ், மீனாட்சி சுந்தரம், கண்ணன், பாண்டி, மணி, சங்கர், கமல் மணி, ஒச்சு, தேனி மணி மற்றும் உறுப்பினர்கள் & பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )