
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் நான்குவழி சாலைக்காக எடுக்கப்படும் கிரால் மண் டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லும் வழிதடங்களில் சாலைகளில் பெரிய கற்களுடன் கொட்டிசெல்வதால்,
பின்னால் வரும் இருசக்கரம் மற்றும் நாண்கு சக்ர வாகனங்கள் பாதிப்படைவாதகவும் மேலும் டிப்பர் லாரிகளில் கிராம்வெல் மண் அதிக எடுவதும் தார்பாய் போட்டு மூடி எடுத்துவருவதில்லை என வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளார் மேலும் இரவு நேரங்களில் அனுமதி இல்லாமல் லாரிகள் ஓட்டுகின்றனர்.
எனவும் இதற்கு நகராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றியம். போக்குவரத்து ஆய்வாளர் எந்த நடவடிக்கையும் எடுப்பவில்லை என உடுமலைப்பேட்டை, எலையமுத்தூர் பிரிவு அருகே பொதுமக்கள் டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது அதிகாரியாரும் வரவில்லை என தெரிவித்தனர்.
CATEGORIES திருப்பூர்