ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில மண்டல மாவட்ட கூட்டம்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பன்னாட்டு சமூக தன்னார்வ செயற்பாட்டாளர்கள் கவுன்சில் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் மற்றும்,
சமுக சேவையாளருக்கு விருது வழங்கும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் கர்ணசூர்யோதயம் அறக்கட்டளையின் சேவைகளை பாராட்டி இயற்கை மற்றும் மனிதநேய விருது வழங்கப்பட்டது.
விருதினை கர்ணசூர்யோதயம் அறக்கட்டளை நிறுவனர் பால.வினோத்குமார் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருச்சி
TAGS ஊழல் எதிர்ப்பு இயக்கம்கர்ணசூர்யோதயம் அறக்கட்டளைசமுக சேவை விருதுதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி மாவட்டம்முக்கிய செய்திகள்ஸ்ரீரங்கம்