BREAKING NEWS

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்று கட்சி சார்ந்த 100 பேர் திமுக வில் இணைந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்று கட்சி சார்ந்த 100 பேர் திமுக வில் இணைந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு, வேலூர் ஊராட்சி ஒன்றியம் அப்துல்லாபுரம் ஊராட்சி குமரன் நகர் பகுதியில் மாற்று கட்சி சார்ந்த 100 பேர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில் ஒன்றிய செயலாளர் சி,எல்,ஞானசேகரன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர்.

 

 

நிகழ்ச்சியில், தாய்மார்களுக்கு நல திட்ட உதவியும் பிரியாணியும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் பி விமல் குமார் கிளைச் செயலாளர் நரேஷ் குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS