பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையம் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சி..!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா, திருக்குறுங்குடி இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையத்தின் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சிகள் நாடி சுத்தி பிராணாயாமம் மூச்சுப்பயிற்சிகள் நற்பண்புகள், முத்திரைகள் விளக்கம், குழந்தை பாடல்கள் யாவும் நடத்தப்பட்டன.
பாபநாசம் பொதிகை மனவளக்கலை யோகா பேராசிரியர் R.வெங்கடேஷ் மற்றும் துணைப் பேராசிரியர் திருமதி இராமலட்சுமி அவர்களும் யோகா தியானப் பயிற்சி நிகழ்வை சிறப்பாக நடத்தினார்கள்.
இந்நிகழ்விற்கு இந்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு சுந்தர்ராஜ் அவர்களும் ஆசியைகளும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நன்முறையில் செயல்பட்டனர்.சுமார் 130 மாணவ மாணவிகள் பயனடைந்தனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS கல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருக்குறுங்குடி இந்து நடுநிலைப் பள்ளிதிருநெல்வேலிதிருநெல்வேலி மாவட்டம்நாங்குநேரி தாலுகாபள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையம்பள்ளி மாணவர்களுக்கு யோகாசனம் தியானப் பயிற்சிமருத்துவம்முக்கிய செய்திகள்