திருப்பாலத்துறையில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு பொருட்கள் வழங்கல்.
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு பால் பிஸ்கட் பழங்கள் என பாபநாசம் பேரூராட்சி துணைத் தலைவர் வழங்கல்.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலைத்துறையில் பாபநாசம் வழியாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்களான பால் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை பாபநாசம் பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி பக்தர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவலஞ்சுழி ஸ்ரீலஸ்ரீ அங்கு நா.கோபாலகிருஷ்ண சாமிகள் கலந்து கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு உணவுப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
பாபநாசம் செய்தியாளர் ர.தீனதயாளன்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பாலத்துறைமுக்கிய செய்திகள்வைத்தீஸ்வரன் கோவிலுக்குபாதயாத்திரை