BREAKING NEWS

திருவள்ளூர் சி,எஸ்,ஐ, கெளடி மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி தேன்மொழி விலையில்லா மிதிவண்டியினை வழங்கினார்.

திருவள்ளூர் சி,எஸ்,ஐ, கெளடி மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி தேன்மொழி விலையில்லா மிதிவண்டியினை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம்‌ திருவள்ளூர் சி,எஸ்,ஐ கௌடி மேல்நிலை பள்ளியில் 250 மணவ மாணவிகளுக்கு கல்விதுறை சார்பாக விலையில்லா மிதி வண்டியினை திருவள்ளூர் மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி தேன்மொழி வழங்கினார்.

custom hoodies cheap jerseys for sale human hair wigs lace front customize jersey best jordan 1 nike air max 97 adidas sales nike air max sale outlet wigs for sale customize jersey basketball custom volleyball jerseys custom apparel best wigs best human hair wigs lovense sex toy

இதனையடுத்து பள்ளி மாணவர்இடையே பேசிய அவர் மாணவர்கள் தன்னைத் தானே தரம் அறிந்தால் நல்ல ஒரு இலக்கை அடையமுடியும் என்றும் முக்கியமாக மாணவர்கள் அதிகநேரம் துங்குவதை தவிர்க்கவேண்டும் செல்போன் பழக்கத்தை குறைக்கவேண்டும் என்று மாணவர்கயிடையே‌ விழிப்புணர்வு‌ ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் எப்சிபா கேத்ரின் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS