கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணன்

திருநெல்வேலி மாவட்டத்தில கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளி சுர்ஜித் அப்பா (சப் இன்ஸ்பெக்டர் சரவணன்) கைது செய்தனர் நெல்லை மாநகர போலீசார்.
கவின் ஆணவக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றவாளியான உதவி காவல் ஆய்வாளர் சரவணன்
நெல்லை மாவட்ட நீதித்துறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி சத்யா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில்
தற்போது அவரை வரும் ஆகஸ்ட் எட்டாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS கவின் கொலை வழக்குகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலிதிருநெல்வேலி காவல் நிலையம்திருநெல்வேலி மாவட்டம்முக்கிய செய்திகள்