மாவட்ட செய்திகள்
பல நாட்களாக தேங்கியிருந்த குப்பைகளை குமரலிங்கம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் அழகர்சாமி தூய்மைப் பணியாளர்கள் கொண்டு உடனடியாக குப்பைகளை அகற்றம் செய்யப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் பழைய சினிமா தியேட்டர் அருகே பல நாட்களாக தேங்கியிருந்த குப்பைகளை குமரலிங்கம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் அழகர்சாமி அவர்களின் ஆலோசனைப்படி தூய்மைப் பணியாளர்கள் கொண்டு உடனடியாக குப்பைகளை அகற்றம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
