தலைப்பு செய்திகள்
ரேஷன் கடைகளில் இலவசம் 6 மாதம் நீட்டிப்பு.

கொரோனா வைரஸ் இரண்டு வருடங்களுக்கு முன் உலக நாடுகள் முழுவதும் பரவியது இதனால் அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் சரிந்தது.
மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்ட போது இந்தியாவில் மத்திய அரசு பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா இந்தத் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் அரிசி திட்டம் அறிமுகப்படுத்தியது.

இந்த இலவச ரேஷன் அரிசி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது மொத்தமாக இந்தியாவில் 80 கோடி மக்கள் இதனால் பயன் பெற்றுள்ளனர்.
மேலும் இந்தத் திட்டம் இந்த மாதத்துடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் ஆறு மாதம் இந்த திட்டத்தை 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நீட்டித்துள்ளது மத்திய அரசு.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
