மாவட்ட செய்திகள்
உடுமலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் மனுவை வாங்கி தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட நகர, ஒன்றிய, மற்றும் பேரூராட்சி மற்றும் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் கழக நிர்வாகி பொறுப்புகளுக்களுக்கான அமைப்பு தேர்தல் உடுமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
அது சமயம் திருப்பூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் திருவள்ளுர் மாவட்டத்திலிருந்து முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா முன்னாள் எம் பி ஹரி ஆகியோர் கலந்து கொண்டேன் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

இதில் உடுமலை மற்றும் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு உற்சாகமாக விருப்ப மனுக்களை வாங்கி கொடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
