மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மக்கள் தொடர்பு துறை சார்பில் சுதந்திர தின அமுது பெருவிழா நிகழ்ச்சி.

மாரத்தான் போட்டி, சைக்கிள் போட்டி, மணல் சிற்ப போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளது. 6-வது நாளான இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த கோலப் போட்டியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.
போட்டியை மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல் தொடங்கிவைத்தார். செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத்பிரைட் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
