BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தோழர் கே மாரிமுத்து (தாலுகா செயலாளர்) தோழர் முத்து விஜயன் ,தோழர் க. முனியசாமி ,தோழர் பொன்னுச்சாமி ,தோழர் என். ராமர் ,தோழர் பி முருகன் ,தோழர் கணிராஜ் ,தோழர் பி.கே .முனியசாமி ,தோழர் அ.சிங்கமுத்து ,தோழர்sv. கருப்பையா ,தோழர் பி. பால்மேழி ,தோழர் ஜெயச்சந்திரன் ,தோழர் கு.பாலு தோழர் ராஜபாண்டி மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )