BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த 9 ஆம்  வகுப்பு பள்ளி மாணவிக்கு ( 15 வயது சிறுமிக்கு ) அதே பகுதியை சேர்ந்த இளைஞர் அருண் (23) என்பவர்

தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறி சிறுமியின் தாய் காந்திமதி உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் டைல்ஸ் தொழிலாளி அருணை கைது செய்து  போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்  கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )