BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் நடுரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் கிணறு போல் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து உள்ளனர்.

தஞ்சாவூர் பூக்குளம் அப்பகுதியில் இருந்து பள்ளி அக்ரஹாரம் செல்லும் சாலையில் வேலூர் கிராமத்தில் நடுரோட்டில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு கிணறு போல் தண்ணீர் தேங்கியுள்ளது வடவாறு பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாக செல்வதால் வாகன ஓட்டிகள் தள்ளிச் சென்று திரும்ப மாணவ மாணவிகள் பொதுமக்கள் அனைவரும் சருமத்தை சந்தித்துள்ளனர் .

மாநகராட்சி மேயர் பார்வையிட்டு சரி செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )