BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வேப்பனஹள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி கிராமத்தைச சேர்ந்த விவசாயி  ஒற்றை யானை தாக்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வேப்பனஹள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி கிராமத்தைச சேர்ந்த விவசாயி திம்மப்பநாயுடு 62 இன்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக தனது நிலத்திற்கு சென்ற போது பலா மரத்தின் அருகே மறைந்திருந்த ஒற்றை யானை தாக்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உதவித் தொகைக்கான காசோலையை வழங்கினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )