மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி அணைகட்டு காவல் நிலையம் பின்புறம் பகுதியில் தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி அணைகட்டு காவல் நிலையம் பின்புறம் பகுதியில் தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திமுக வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் .



பின்னர் முத்தமிழ் அறிஞர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியின் போது அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கரன் அரசு துறை அதிகாரிகள் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்மேணன் ஒன்றிய கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
