மாவட்ட செய்திகள்
உடுமலை காந்திநகர் பகுதியில் அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடிக்க கோரிக்கை.


உடுமலை காந்திநகர் பகுதியில் வனத்தில் இருந்து தப்பி வந்த இரண்டு குரங்குகள் சேட்டை செய்து வருகிறது இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வருபவர்களளை கடிக்கதுரத்தி வருகிறது இதனால் அனைவரும் பதட்டம் அடைந்து வருகின்றனர் .


மேலும் அருகில் உள்ள மளிகை கடைமற்றும் பெட்டிக்கடைகளில் தின்பண்டங்களை எடுத்துச் சென்று விடுகிறது இதனால் இந்த பகுதியில் அனைவரும் பதட்டத்துடன் இருக்கவேண்டியுள்ளது. எனவே வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து இந்த குரங்குகளை பிடிக்க வேண்டும் என்றொரு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
