BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

காரைக்கால் மாவட்டம் அடுத்துள்ள மேலவாஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் துறைமுகமான மார்க் துறைமுகத்தில் நிர்வாக மாற்றங்கள்.

காரைக்கால் மாவட்டம் அடுத்துள்ள மேலவாஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் துறைமுகமான மார்க் துறைமுகத்தில் நிர்வாக மாற்றங்கள் நடைபெற இருப்பதால் அதனைத் தொடர்ந்து காரை மாவட்ட தெற்கு காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருமலைராயன் பட்டினம் வட்ட ஆய்வாளர் திருமலைராயன் பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் துறைமுக நிர்வாக மாற்றங்கள் நடைபெற இருப்பதால் நிர்வாகத்திலிருந்து கையாடல் பெறுவதற்கும் அங்கு வந்து செல்லும் கனரக ஊர்திகளில் உரிமையாளர்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரிகளை கேட்டுப் பெற்று அவர்களிடத்தில் இருந்து ஒரு பெரிய கையாடல் தொகையை வாங்குவதற்காக முயற்சியை மேற்கொண்டு உள்ளார்கள் இதனால் துறைமுகத்தில் உள்நுழையும் கனரக வாகன ஓட்டுநர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்குமா மாபொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )