BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் ஒன்றிய மோடி அரசு இந்தி மொழி திணிப்பை கண்டித்தும், மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரியும் நடைபெற்ற மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் ஒன்றிய மோடி அரசு இந்தி மொழி திணிப்பை கண்டித்தும், மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரியும் நடைபெற்ற மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியினுடைய தாலுக்கா செயலாளர் தோழர் A.மல்லிகா தலைமை ஏற்றார் கட்சியின் மாநில குழு உறுப்பினர் தோழர் D.ரவீந்திரன் சிறப்புரையாற்றினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர் J.ஜெயபால்,தோழர் S.ரேணுகா,தோழர் பா.லெனின் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் M.முருகேசன், S.தெய்வநீதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )