BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டம் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

ஈரோடு மாவட்டம் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பவானி ரோட்டரி கிளப் கூடல் தலைவர் Rtn. PHF. M.வசந்த அருண், தலைமை வகித்தார். பவானி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் C. பாலசுப்பிரமணியம், பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் A. S. சுகந்தி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் S. R. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்களுக்கு சாலை விபத்து பற்றி விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் அறிவுரைகள் வழங்கி பேசினர். திட்ட ஒருங்கிணைப்பாளர் G. R. அருண் பிரசாத் நன்றி தெரிவித்து கொண்டார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )