மாவட்ட செய்திகள்
ஈரோடு மாவட்டம் பவானி கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா.

ஈரோடு மாவட்டம் பவானி கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே சி கருப்பணன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் தங்கவேலு பவானி நகரச் செயலாளர் சீனிவாசன் அண்ணா தொழிற்சங்க பவானி கிளை நிர்வாகிகளான தலைவர் ரவி செயலாளர் சரவணன் பொருளாளர் ஜெய்கிரண் மற்றும் குமார், முருகானந்தம், மணிகண்டன், தர்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
