BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சபை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமையிலும், பிள்ளைபெருமாள்
நல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர் தீபா முனுசாமி தலைமையிலும், டி.மணல்மேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி துரைராஜன் தலைமையிலும், கிள்ளியூரில் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமையிலும், ஆக்கூரில் ஊராட்சி மன்றத்தலைவர் சந்திரமோகன் தலைமையிலும், காலமநல்லூரில் ஊராட்சி மன்றத்தலைவர் நடராஜன் தலைமையிலும், கிடங்கலில் ஊராட்சிமன்ற தலைவர் அமுதா அன்பழகன் தலைமையிலும், மாமாகுடியில் ஊராட்சி மன்றத்தலைவர் விஜயா கோபிநாத் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )