BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா கழனிபாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் குழந்தைகளுக்கு தேவையான உதவியை செய்தனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா கழனிபாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் சொந்தமாக அங்கன்வாடி கட்டிடம் இல்லாமல் இயங்கிக் கொண்டிருப்பதை பாஜக சார்பாக பாஜக மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளர் பாபு மற்றும் முன்னாள் ஓபிசி அணி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் சென்று பார்வையிட்டு அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவியை செய்தனர் மேலும் நிரந்தர கட்டிடம் அமைக்க வகை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொண்டு சென்று நிரந்தர அங்கன்வாடி கட்டிடம் அமைத்து தர வழிவகை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )