BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அன்னையர் தினம் மற்றும் குப்பம்மாள் நினைவு நாளை முன்னிட்டு நீர்மோர் வழங்கப்பட்டது.

அன்னையர் தினம் மற்றும் குப்பம்மாள் நினைவு நாளை முன்னிட்டு நீர்மோர் வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக சுகுமார், சுஜிவெங்கடேஷ், சந்தானம், நந்தகுமார், பாலு, ஆகியோர் மேற்பார்வையில் சாலையோர மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது மேலும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சுகுமார் மற்றும் சுஜி வெங்கடேஷ்க்கு நன்றி கூறினார்கள். மேலும் இதுபோல் செய்யும் நல்ல உள்ளங்களுக்கு மிகத் தாழ்மையுடன் பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் முனைவர். லோ. விஜயகுமார் வாழ்த்துக்கள் கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )