சினிமா
அடுத்த அத்தியாயம் இவள்!’ – அன்னையர் தினத்தில் நெகிழ்ந்த பிரியங்கா.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா கடந்த 2018-ல் அமெரிக்க பாடகரும், நடிகரும் பாடலாசிரியருமான நிக் ஜோனைத் திருமணம் செய்துகொண்டார்.
பிரியங்காவைவிட நிக் 10 வயது இளையவர் என்பதால் இவர்களது திருமணம் குறித்து ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. வயது வித்தியாசம் காரணமாகவே விரைவில் இந்த ஜோடி பிரிந்துவிடும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், காதலுக்கு வயது வித்தியாசம் தடை இல்லை என்பதைத் தங்களது பல பதிவுகளின் மூலம் புரியவைத்து இந்தச் சர்ச்சைக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
CATEGORIES Uncategorized
