BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அந்தியூர் பர்கூர் ஊராட்சியில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி அட்டை வழங்க கோரி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தியூர் பர்கூர் ஊராட்சியில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி அட்டை வழங்க கோரி பர்கூர் ஊராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணி அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து தங்களது போராட்டத்தை கைவிட்டனர் இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )