BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கத்திக்குத்து தொடர்பாக செய்தி சேகரிக்க வந்த போது பணி மருத்துவர் மருத்துவமனையில் இல்லை.  கண்டித்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கத்திக்குத்து தொடர்பாக செய்தி சேகரிக்க வந்த போது பணி மருத்துவர் மருத்துவமனையில் இல்லை. மேலும் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியதோடு காவலாளிகளை விட்டு மரியாதைக் குறைவாகப் பேசி விரட்டி உள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை முதல்வரிடம் கேட்டபோது அப்போலோ மருத்துவமனையில் உங்களால் இப்படி செய்தி சேகரிக்க முடியுமா என அதிகார தொனியில் மிரட்டியுள்ளார். இதனை கண்டித்து மருத்துவமனை வாசலில் அமர்ந்து பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )