BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள டீ கடைகளில் சுகாதாரதுறையினர் ஆய்வு.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள டீ கடைகளில் சுகாதாரதுறையினர் ஆய்வு …புகையிலை பாக்கெட்டுகளில் எச்சரிக்கை படங்கள் இல்லாத புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த 10கடைகளுக்கு ரூ.4600 அபராதம் மேலும் பொது இடங்களில் புகைபிடித்த 22நபர்களுக்கு ரூ.200வீதம் அபராதம் விதித்து வட்டார சுகாதாரதுறையினர் நடவடிக்கைகள்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )