BREAKING NEWS

தேனி வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் அண்ணா சரவணன் அவர்களின் பிறந்த நாள் விழா

தேனி வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் அண்ணா சரவணன் அவர்களின் பிறந்த நாள் விழா.

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் அண்ணா சரவணன் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சிபெரியகுளம் சட்டமன்ற பெரியகுளம் MLA சரவணகுமார் மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா, மாவட்ட தலைவர் ரவி கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி செயலாளர் உக்கிரமபாண்டியன், மாவட்ட மகளிரணி தலைவி பால சரஸ்வதி, பெரியகுளம் நகர செயலாளர் கில்லி முத்து, .ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )