தேனி மேம்பாட்டு நிதியில் இருந்து பெரியகுளம் MLAசரவணகுமார் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலை கடையை திறந்து வைத்தார்.
தேனி மேம்பாட்டு நிதியில் இருந்து பெரியகுளம் MLAசரவணகுமார் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலை கடையை திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி ஊராட்சி பகுதிமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய நியாய விலை கடைடை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இன்று தனதுசட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெரியகுளம் MLAசரவணகுமார்
புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலை கடையை திறந்து வைத்தார் இதில் சருத்துபட்டி ஊராட்சி தலைவர் சாந்தி கண்ணையாமற்றும் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தேனி