BREAKING NEWS

பெரியார் பல்கலைகழகத்தில் ரூ10,000 சம்பளத்தில் வேலை.

பெரியார் பல்கலைகழகத்தில் ரூ10,000 சம்பளத்தில் வேலை.

பெரியார் பல்கலைக்கழகத்தில் (PU) காலியாக உள்ள Project Fellow பணிக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலையின் பெயர் Project Fellow, விண்ணப்பிக்க கடைசி தேதி 20/06/2022

மாதச் சம்பளமாக ரூ.10,000/- கிடைக்கும், இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc Degree படித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டு படித்து கொண்டு இருப்பவராக இருக்க வேண்டும்.
பெரியார்பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு கல்லூரிகளில் பல காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த வேலைக்கு மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணபிக்கவேண்டும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டியமின்னஞ்சல் viswanathamurthi@gmail.com இந்த வேலைக்கு விண்ணப்பத் தாரர்கள் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. இந்தவேலைக்கு தகுதியும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்க் சீட், சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களை soft copy யாக viswanathamurthi@gmail.com இந்த மெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த வேலை குறித்த கூடுதல்தகவல்கள் தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதள முகவரி http://periyaruniversity.ac.in/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும். இந்த வேலைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://www.periyaruniversity.ac.in/Documents/2022/Advt/05/che.pdf இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )