தம்பதிகளைக் கட்டிப்போட்டு 100 பவுன், 10 லட்சம் கொள்ளையடித்த முகமூடி கும்பல் கைது: விசாரணையில் போலீஸ் அதிர்ச்சி.

தென்காசி மாவட்டம், ஆவுடையப்பனூர் கிராமத்தில் வயோதிகத் தம்பதியினரின் வீட்டில் புகுந்து 100 பவுன்நகைகள், பத்து லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதத்தால் இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
